கம்ப்யூட்டர் கல்வியின் முக்கியத்துவம் குரூப் தேர்வுகள், பாங்கிங் தேர்வுகள் மற்றும்ரெயில்வ தேர்வுகள் என அனைத்து தேர்வுகளுக்கும் அப்ளிகேஷன் பூர்த்தி செய்யும்போது கம்ப்யூட்டர் படித்த சான்றிதழ்கள் அவசியம் தேவைப்படுகிறது. அணைத்து மேற்படிப்புகளுக்கும் கம்ப்யூட்டர் கல்வி அவசியம் தேவைப்படுகிறது. அணைத்து வேலை வாய்ப்புகளுக்கும் கம்ப்யூட்டர் பயிற்சி அவசியமாகிறது. இதற்கு அரசு பதிவு பெற்ற பயிற்சி மையத்தில் 60 நாட்கள் பயிற்சி முதல் ஒரு ஆண்டு பயிற்சி வரை தேர்ந்தெடுக்கலாம் எனது நிறுவனத்தின் சிறப்பம்சங்கள் ISO 9001:2000 மற்றும் அரசு பதிவு பெற்ற சான்றிதழ்கள் TAMILNADU, KERALA, KARNATAKA, ANDHRA PRADESH முழுவதும் கிளைகளை கொண்டுள்ள சிறந்த நிறுவனம். கம்ப்யூட்டர் பயிற்சியை வழுங்குவதில் 25 வருட அனுபவம் பெற்ற நிறுவனம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யத்தக்க சான்றிழ்கள் வழுங்கப்படும் STEP -1 தங்களு...