Skip to main content

HOME





  •  குரூப் தேர்வுகள், பாங்கிங் தேர்வுகள் மற்றும்ரெயில்வ தேர்வுகள்    என அனைத்து தேர்வுகளுக்கும்  அப்ளிகேஷன்  பூர்த்தி செய்யும்போது  கம்ப்யூட்டர் படித்த சான்றிதழ்கள் அவசியம் தேவைப்படுகிறது.
  • அணைத்து மேற்படிப்புகளுக்கும் கம்ப்யூட்டர் கல்வி அவசியம் தேவைப்படுகிறது.
  • அணைத்து வேலை வாய்ப்புகளுக்கும் கம்ப்யூட்டர் பயிற்சி அவசியமாகிறது.
 இதற்கு அரசு பதிவு பெற்ற பயிற்சி மையத்தில் 60 நாட்கள் பயிற்சி முதல் ஒரு ஆண்டு பயிற்சி வரை தேர்ந்தெடுக்கலாம்



எனது நிறுவனத்தின் சிறப்பம்சங்கள்
  •  ISO 9001:2000 மற்றும் அரசு பதிவு பெற்ற சான்றிதழ்கள் 
  •  TAMILNADU, KERALA, KARNATAKA, ANDHRA PRADESH முழுவதும் கிளைகளை கொண்டுள்ள சிறந்த நிறுவனம். 
  • கம்ப்யூட்டர் பயிற்சியை வழுங்குவதில் 25 வருட அனுபவம் பெற்ற நிறுவனம். 
  • வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யத்தக்க சான்றிழ்கள் வழுங்கப்படும் 





STEP -1 தங்களுக்கான பயிற்சியை Video Class-ல்  தங்கள் விரும்பிய நேரத்தில் 
VIDEO-வை முழுமையாக பார்த்துக்கொள்ளவும்

STEP -2 தேர்வுக்கான வினா விடை (question and answer )Question Page-ல் பார்த்துக்கொள்ளவும் 

STEP -3 online தேர்வுக்கான practice-யை--Practice Exam Page-ல்-- Practice செய்துக்கொள்ளவும்

STEP -4 தேர்வுக்கு தயாரான பின்பு whatsapp-ல் message செய்து online தேர்வுக்கான Password யை பெற்றுக்கொண்டு Final Exam Page-ல் Attend செய்யவும்

STEP -5 தேர்வுக்கான நேரம் 25 நிமிடம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது, அதற்குள் submit செய்யவும்-25 நிமிடத்திற்கு மேல் 1 நொடி ஆனால் கூட Submit எங்களுக்கு வந்து சேராது

STEP -6 தேர்வுக்கு பிறகு 2 நாட்களுக்குள் சான்றிதழ் நகலை (CERTIFICATE SOFT COPY) உங்கள் WhatsAppல் அனுப்பிவைக்கப்படும்

STEP-7 3-6 நாட்களில்  தங்களின் முகவரிக்கு கொரியர் அல்லது தபால் மூலம் சான்றிதழ் (CERTIFICATE HARD COPY)   அனுப்பப்படும்

குறிப்பு : பணம் செலுத்திய பின் உங்களுக்கான Registration Number மற்றும்  Password  உங்கள் WhatsAppல் அனுப்பிவைக்கப்படும்